புதி&# 2991; தேசம&# 3021; - இதழ் : 24 - ஏப்ர&# 2994;் 2021


Product picture புதிய தேசம் - இதழ் : 24 - ஏப்ரல் 2021

2.50 USD

Buy button

அரசியல்களம் நல்லவர்களால் நிரம்பட்டும்!!

ஜனநாயகம் என்றும் தலைநிமிரட்டும்!!!

காட்டிலுள்ள சிங்கத்தின் புகழைப்பார்த்து பொறாமை கொண்ட புலி சிங்கத்திடம் நேரடியாகச் சென்று "மண்ணில் புரண்டு எழுந்ததைப்போன்ற உடலும் கழுத்தெல்லாம் பிடரி மயிர்களும் கொண்ட உன்னை விட நான் தங்கமயமான மேனியுடன் கண்களைப்பறிக்கும் கரிய வரிகளுடன் மின்னுகிறேன். எல்லோரும் என்னைப்புகழாமல் உன்னை ராஜா என்கிறார்கள்!" என்று கேட்டது. அதற்கு சிங்கம் "மரியாதை கிடைப்பதற்கு உடல் அழகை விட உள்ளத்தின் அழகுதான் தேவை. நான் பசிக்கு மட்டுமே உயிர்களைக் கொல்வேன். ஆனால் நீ கண்ட நேரங்களிலெல்லாம் யாரை வேண்டுமானாலும் கொல்வாய். நான் யாரையும் நேருக்கு நேராக ஏதிர் கொள்வேன். ஆனான் நீ பதுங்கிப்பதுங்கி பின்னால் இருந்து வேட்டையாடும் குணம் கொண்டவன்" அதனால் உன்னை எல்லோரும் தூற்றுகிறார்கள். என்னைப் புகழுகிறார்கள்" என்றது சிங்கம்.........................


வாழ்க்கைத்தொடர், வெற்றியின் இரகசியங்கள், உணவே மருந்து, சட்டங்கள் அறிவோம், சிறுகதை, க(விதை), அரசியல், தெரிந்து கொள்வோம், கம்ப்யூட்டர், இன்டெர்நெட், படிததில் எடுத்தது, நாட்டு நடப்பு, வழிகாட்டி, மாத வேலைவாய்ப்புகள் போன்ற அனைத்து உபயோகமான தகவல்கள் கொண்ட கருத்துக் களஞ்சியம். அனைத்து மக்களும் படித்துப் பயன்பெற வேண்டிய நன்னூல். ஒவ்வொரு மாதமும் வெளிவருகிறது. பள்ளி கல்லூரி மாணவர்களும் படித்துப் பயன்பெற ஏராளமான தகவல்கள் கொண்டது.




Keywords: pudhiya desam;april 2021
File Size: 2203 KBytes

Buy button
Do you want to become a reseller/affiliate and get 1.0% provision?
Embed: Create JavaScript Mobile Tag Widgets for your homepage
புதிய தேசம் - இதழ் : 24 - ஏப்ரல் 2021 புதிய தேசம் - இதழ் : 24 - ஏப்ரல் 2021 pudhiya desam;april 2021 282560522 2.50 viks84 Fresh Download Available!